கொரோனா ஆதிக்கத்திற்குள் கடற்படை!! -545 பேரை தொற்றியது- - Yarl Thinakkural

கொரோனா ஆதிக்கத்திற்குள் கடற்படை!! -545 பேரை தொற்றியது-

நாட்டில் நேற்று புதிதாக அடையாளம் காணப்பட்ட 5 கொரோனா நோயாளிகளான கடற்படையினருடன் சேர்த்து 545 கடற்படைக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடற்படையினரின் உறவினர்கள் 37 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் இராணுவம் மற்றும் விமானப்படையினைச் சேர்நத 12 பேரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி நாட்டில் 557 முப்படைகளைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


Previous Post Next Post