5,144,046 பேருக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு!! -அமைச்சரவையில் அனுமதி- - Yarl Thinakkural

5,144,046 பேருக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு!! -அமைச்சரவையில் அனுமதி-

நாட்டில் 5,144,046 பேருக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அமைச்சரவையில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி மேற்குறித்த தொகையினருக்கு 25720.24 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சறுத்தல் காரணமாக வருவானம் இன்றி இருப்பவர்கள் குறைந்த வருமானம் பெறுபவர்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முதியோர்களுக்கே இக் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளது.


Previous Post Next Post