வெளிநொட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட 505 பேருக்கு கொரோனா!! - Yarl Thinakkural

வெளிநொட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட 505 பேருக்கு கொரோனா!!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு திரும்பி அழைத்துவரப்பட்டவர்களின் 505 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளன நிலையில் அடையாளம் காணப்பட்டவர்களின் பெரும்பாலானவர்கள் குவைத் நாட்டிலிருந்து அழைத்துவரப்பட்டவர்கள் என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார். 

Previous Post Next Post