3 கொரோனா நோயாளிகள் புதிதாக அடையாளம்!! - Yarl Thinakkural

3 கொரோனா நோயாளிகள் புதிதாக அடையாளம்!!

இன்று புதிதாக 3 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் தொகை 708 ஆக அதிகரித்துள்ளது.


Previous Post Next Post