கொரோனா தொற்றா? -38 பேருக்கு யாழில் பரிசோதனை- - Yarl Thinakkural

கொரோனா தொற்றா? -38 பேருக்கு யாழில் பரிசோதனை-

யாழ்ப்பாணத்தில் இன்று 38 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக 38 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது என்று போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

அதில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் - 3 பேர், வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 2 பேர், பொது வைத்தியசாலை வவுனியா - 2 பேர்

சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு பருத்தித்துறை - 2 பேர், பலாலி தனிமைப்படுத்தல் மையம் -29 பேர் ஆகியோருக்கே மேற்ப்படி பரிசோதனை நடத்தப்பட்டது.
Previous Post Next Post