கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இன்றும் 35 பேருக்கு யாழ்.போதனா வைத்திய சாலையின் ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது என்று வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
அவர்களின் ஒருவருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பது பரிசோதனைகள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 2 பேர், வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற 6 பேர், வவுனியா பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 6 பேர், இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள 12 பேர் மற்றும் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள 6 பேர் உள்ளிட்ட 35 பேருக்கே இப்பரிசோதனை நடத்தப்பட்டது என்றும் பணிப்பாளர் மேலும் தகவல் தெரிவித்தார்.