324 கடற்படைக்கு கொரோனா!! - Yarl Thinakkural

324 கடற்படைக்கு கொரோனா!!

நேற்று புதிதாக அடையாளம் காணப்பட்ட 13 கொரோனா நோயாளிகளில் 11 பேர் கடற்படை சிப்பாய்கள் என இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சசேந்திர சில்வா தெரிவித்தார்.

இதன்படி நாட்டில் இதுவரையில் மொத்தமாக அடையாளம் காணப்பட்ட 718 கொரோனா நோயாளிகளில் 324 பேர் கடற்படை சிப்பாய்கள் ஆவார்கள் என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்தார்.

Previous Post Next Post