கொரோனா சந்தேகம்!! -யாழில் 2 பேர் இன்று அனுமதி- - Yarl Thinakkural

கொரோனா சந்தேகம்!! -யாழில் 2 பேர் இன்று அனுமதி-

கொரோனா வைரஸ் தொற்று ஏற்ப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை 2 பேர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது என்று யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
Previous Post Next Post