கொரோனா அச்சம் அதிகம் நிலவும் வெலிசர கடற்படை முகாமில் இருந்து 260 கடற்படையினர் விடத்தல்பளைக்கு இரவோடு இரவாக கொண்டுவரப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காகவே அவர்கள் இங்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் குறித்த வெலிசர கடற்படை முகாமில் கொரோனா தொற்று அதிகளவில் பரலவி வரும் நிலையில், அங்குள்ள 3000 சிப்பாய்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது.
மேலும் குறித்த கடற்படை முகாமில் கொரோனா தொற்று ஏற்படுவது கண்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும், படைமுகாமில் எழுந்துள்ள கொரோனா தொற்றை சமூக தொற்றாக மாறுவதற்கு தாங்கள் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் கடற்படை பேச்சாளர் இசுருசூரிய பண்டார தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு வெலிசர கடற்படை முகாமில் இருந்து 260 கடற்படையினர் விடத்தல்பளைக்கு கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.