யாழ் உட்பட்ட 25 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு!! - Yarl Thinakkural

யாழ் உட்பட்ட 25 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு!!

இலங்கையில் 25 மாவட்டங்களிலும் 16ம் திகதி இரவு 8 மணி தொடக்கம் 18ம் திகதி அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்திருக்கின்றது.

அத்தோடு கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு நடைமுறை மறு அறிவித்தல்வரை தொடரும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post