இன்று மட்டும் 25 பேருக்கு கொரோனா!! -மொத்த தொகை 690 ஆக உயர்வு- - Yarl Thinakkural

இன்று மட்டும் 25 பேருக்கு கொரோனா!! -மொத்த தொகை 690 ஆக உயர்வு-

நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மட்டும் 25 பேர் கொரோனா வைரஸ் தொற்று உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் தொகை 690 ஆக உயர்ந்துள்ளது என்றும் அப்பிரிவு மேலும் அறிவித்துள்ளது.

இருப்பினும் இன்று மட்டும் 8 போர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து தத்தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post