இன்று தொற்றாளர்கள் இல்லை!! -கொரோனா இல்லாமல் கடந்து சென்ற 21 மணித்தியாலங்கள்- - Yarl Thinakkural

இன்று தொற்றாளர்கள் இல்லை!! -கொரோனா இல்லாமல் கடந்து சென்ற 21 மணித்தியாலங்கள்-

இன்று கடந்து சென்ற 21 மணித்தியாலங்களில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதன்படி நேற்றில் இருந்து தற்போது வரை கொரோனா தொற்றாளர்களின் மாத்த எண்ணிக்கை 690 ஆகவே உள்ளது.

இந்நிலையில் இவர்களில் 511 பேர் நாட்டில் உள்ள கொரோனா சிறப்பு வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post