நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட 208 மாணவர்கள்!! - Yarl Thinakkural

நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட 208 மாணவர்கள்!!

ஐக்கிய இராச்சியத்தில் சிக்கி தவித்த 208 இலங்கை மாணவர்களை ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விசேட விமானம் மூலம் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

காலை 7 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளது.

இதேவேளை ஐக்கிய இராச்சியத்தில் 4, 5 திகதிகளிலும் இலங்கையர்களை அழைத்துவர விமான சேவை இடம்பெறவுள்ளது

Previous Post Next Post