யாழ்ப்பாணம் உட்பட நாட்டில் வேறு சில பகுதிகளைச் சேர்ந்த 17 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்த நிiலியல் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைக்காக நாட்டின் சிறப்பு வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 232 பேர் இதுவரையில் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.