ஒரு நாளில் ரூ.163 கோடி மது விற்பனை - Yarl Thinakkural

ஒரு நாளில் ரூ.163 கோடி மது விற்பனை

தமிழகத்தில் உச்சநீதிமன்ற உத்தரவால் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் ரூ.163கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் மே.7ஆம் திகதி தமிழகத்தில் மது விற்பனையை அரசு அனுமதித்தது. ஒரு வாரத்துக்கு பின்னர் தமிழகத்தில், சென்னை, திருவள்ளுர் மாவட்டம் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்த்து ஏனைய ,டங்களில் நேற்றுமுன்தினம் மீண்டும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. ,தில் ஒரே நாளில் 163 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனையாகியுள்ளது.

Previous Post Next Post