15 ஆம் திகதி பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும்!! - Yarl Thinakkural

15 ஆம் திகதி பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும்!!

எதிர்வரும் 15 ஆம் திகதி அனைத்து பல்கலைக்கழகங்களும் திறக்கப்படும் என்று பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மோகன் டி சில்வா தெரிவித்தார். 

மருத்துவ பீட மாணவர்களின் பரீட்சைகளுக்காக மாத்திரம் எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி பல்கலைக்கழகம் திறக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

Previous Post Next Post