15 கடற்படையினருக்கு கொரோனா!! - Yarl Thinakkural

15 கடற்படையினருக்கு கொரோனா!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் நேற்று அடையாளம் காணப்பட்ட 20 பேரில் 15 பேர் கடற்படையை சேர்ந்தவர்கள் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தரிவித்தார்.

வெலிசறை கடற்படை முகாமினைச் சேர்ந்தவர்களே இவ்வாறு வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

Previous Post Next Post