தினமும் 15 மணிநேர ஊடரங்கு தளர்வு!! -யாழ் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் நாளை முதல் நடமுறை- - Yarl Thinakkural

தினமும் 15 மணிநேர ஊடரங்கு தளர்வு!! -யாழ் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் நாளை முதல் நடமுறை-

யாழ்ப்பாணம் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் தற்போது நடமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இருப்பினும் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு மீள் அறிவித்தல் வரை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய 23 மாவட்டங்களிலும் தினமும் அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் மீண்டும் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது.

Previous Post Next Post