14 பேருக்கு இன்று கொரோனா தொற்று!! -765 ஆக உயர்ந்தது எண்ணிக்கை- - Yarl Thinakkural

14 பேருக்கு இன்று கொரோனா தொற்று!! -765 ஆக உயர்ந்தது எண்ணிக்கை-

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளா நிலையில் இன்று 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 765 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இன்று மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 19 பேர் முழுமையாக குணமடைந்து தத்தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது.
Previous Post Next Post