சற்று முன்னர் மேலும் 12 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்களை 702 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 523 கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் உள்ள சிறப்பு வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அப்பிரிவு மேலும் தகவல் தெரிவித்துள்ளது.