கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் நேற்று அடையாளம் காணப்பட்ட 12 பேரில் 10 பேர் கடற்படை சிப்பாய்கள் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களுடன் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 847 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இதுவரை கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடுகளுக்ச் சென்றவர்களின் தொகையும் 260 ஆக அதிகரித்துள்ளது.