நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 10 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்னடி இதுவரையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் தொகை 172 ஆக உயர்ந்துள்ளது என்றும் அப் பணியகம் தெரிவித்துள்ளது.