பிரித்தானிய பிரதமருக்கு பூரண குணம்!! -வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்- - Yarl Thinakkural

பிரித்தானிய பிரதமருக்கு பூரண குணம்!! -வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்-

கொரோனா வைரஸ் தொற்றால் வைத்திய சாலையில் சிகிச்சைபெற்றுவந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பூரண குணமடைந்து அங்கிருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சமீபத்தில் கொரோனா தொற்று காரணமாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் லண்டனில் உள்ள புனித தோமஸ் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் 3 நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post