கொரோனா தொற்று: சற்றுமுன் இருவர் அனுமதி!! - Yarl Thinakkural

கொரோனா தொற்று: சற்றுமுன் இருவர் அனுமதி!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் சற்றுமுன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 148ஆக உயர்வடைந்துள்ளது.
Previous Post Next Post