நாயாறு விகாரையில் தங்கியிருந்தவர் திடீர் சாவு!! -அச்சத்தில் முல்லைத்தீவு- - Yarl Thinakkural

நாயாறு விகாரையில் தங்கியிருந்தவர் திடீர் சாவு!! -அச்சத்தில் முல்லைத்தீவு-

முல்லைத்தீவு-நாயாறு குருகந்த ரஜமஹா விகாரையில் தங்கியிருந்த நபரொருவர் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விகாரையின் பிக்குவிற்கு சேவை செய்வதற்காக மிக நீண்ட காலமாக அங்கேயே தங்கியிருந்த 47 வயதுயை நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அந்த நபரின் திடீர் சாவு தொடர்பில் பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

Previous Post Next Post