-இன்று கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை- - Yarl Thinakkural

-இன்று கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை-

நாட்டில் இன்று வியாழக்கிழமை மாலை 5 மணிவரைக்கும் புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 238 பேர் நேற்றுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தகவல் தெரிவித்தார்.

Previous Post Next Post