கொழும்பிலேயே அதிக கொரோனா தொற்றாளர்கள்!! - Yarl Thinakkural

கொழும்பிலேயே அதிக கொரோனா தொற்றாளர்கள்!!

நாட்டில் கொழும்பு மாவட்டத்திலேயே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி கொழும்பில் மட்டும் இதுவரை 154 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக கழுத்துறை மாவட்டத்தில் 59 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அப் புள்ளிவிபரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post Next Post