சற்று முன் இருவருக்கு கொரோனா!! - Yarl Thinakkural

சற்று முன் இருவருக்கு கொரோனா!!

நாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் தொற்றுக்குள்ளானோர் 462 ஆக உயர்ந்துள்ளது.
Previous Post Next Post