நடிகர் இர்ஃபான் கான் காலமானார்!! - Yarl Thinakkural

நடிகர் இர்ஃபான் கான் காலமானார்!!

இந்தியாவின் பிரபல திரைப்பட நடிகர் இர்ஃபான் கான் இன்று புதன்கிழமை தனது 53 ஆவது வயதில் காலமானார்.

மும்பையில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவர் இந்திய திரைப்படங்களில் மாத்திரமின்றி ஏனைய நாடுகளினால் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post