கொரோனா அச்சம்!! -மூடப்பட்டது சட்டமா அதிபர் திணைகளம்- - Yarl Thinakkural

கொரோனா அச்சம்!! -மூடப்பட்டது சட்டமா அதிபர் திணைகளம்-

கொரோனா அச்சம் காரணமாக சட்டமா அதிபர் திணைக்களம் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரைக்கும் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.


அங்கு கடமையாற்றிய பெண் உத்தியோகஸ்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே இம்முடிவு எடுக்கப்பட்டது.

Previous Post Next Post