கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!! - Yarl Thinakkural

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

நாட்டில் இன்று செவ்வாய்கிழமை காலையுடன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 179 ஆக அதிகரித்துள்ளது.

இந்தோனோஷியாவில் இருந்து நாடு திரும்பி 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 30 வயதான நபரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு 6 நாட்களுக்கு பின் குறித்த வைரஸ் இருப்பது உறுதியானதோடு அவர் பேருவளை பகுதியில் வசித்து வருபவர் என தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post