மீன் வியாபாரிக்கு கொரோனா!! - Yarl Thinakkural

மீன் வியாபாரிக்கு கொரோனா!!

நாட்டில் இன்று இறுதியாக 6.56 மணியளவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி ஒரு மீன் வியாபாரி என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நபர் பிலியந்தல பகுதியில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் என்றும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post