கிம் ஜாங் உன் விடுதி ஒன்றில் நலமுடன் இருக்கிறார்!! - Yarl Thinakkural

கிம் ஜாங் உன் விடுதி ஒன்றில் நலமுடன் இருக்கிறார்!!

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் நலமுடன் இருக்கின்றார் என்று வடகொரிய அதிபரின் உயர் பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

CNN செய்திப் பிரிவிற்கு அளித்த விசேட செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ஏப்ரல் 13ஆம் திகதி தொடக்கம் வடகொரிய கடற்கரையான வொன்சானில் உள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளதாகவும் குறித்த ஆலோசகர் மேலும் குறிப்பிட்டார்.

இருப்பினும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சமீபத்தில் மாரடைப்பால் இறந்துவிட்டதாக சர்வதேச ஊடகங்கள் பல செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Previous Post Next Post