கிளி ஸ்கந்தபுர வாய்க்காலுக்குள் குடும்பஸ்தர் சடலம்!! -பொலிஸார் மீட்டனர்- - Yarl Thinakkural

கிளி ஸ்கந்தபுர வாய்க்காலுக்குள் குடும்பஸ்தர் சடலம்!! -பொலிஸார் மீட்டனர்-

கிளிநொச்சி- ஸ்கந்தபுரம் பகுதியில் உள்ள வாய்க்காலுக்குள் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை குடும்பஸ்த்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

கண்ணகைபுரம் கிராமத்தை சேர்ந்த கேதீஸ்வரன் என்பவரே இதன் போது சடலமாக மீட்கப்பட்டவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் நிறை மதுபோதையிலேயே சிறுபோக நெற் செய்கைக்காக அதிகளவு நீர்போகும் வாய்க்காலில் தவிறி விழுந்து உயிரிழிந்திருக்கலாம் என ஊர் மக்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

Previous Post Next Post