முழங்காவிலில் கொரோனா நோயாளி அடையாளம்!! - Yarl Thinakkural

முழங்காவிலில் கொரோனா நோயாளி அடையாளம்!!

கிளிநொச்சி- முழங்காாவில் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலு ம் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

ஜாஎல மற்றும் அதனை அண்டி பகுதிகளை சேர்ந்த சிலர் அண்மையில் குறித்த கடற் படைமுகாமிற்கு தனிமைப்படுத்தலுக்காக அண்மையில் அழைத்துவரப்பட்டனர்.

இந்நிலையிலேயே ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். இவர் புத்தளம் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
Previous Post Next Post