சீனாவில் இருந்து கொழும்பு வந்த கப்பல்!! -புதிய ரயில் பெட்டிகள் இறக்குமதி- - Yarl Thinakkural

சீனாவில் இருந்து கொழும்பு வந்த கப்பல்!! -புதிய ரயில் பெட்டிகள் இறக்குமதி-

இலங்கை புகையிரத திணைக்களம் சீனாவிடம் கொள்வனவு செய்த S14 ரயில் தொகுதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

"wolong song" என்ற சீன கப்பலிலேயே குறித்த ரயில் பெட்டிகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கப்பலில் இருந்து இறக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

3 ஆம் கட்டமாக இந்த ரயில் தொகுதி கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த ரயில் மலையகத்துக்கான சேவையில் ஈடுபடுத்தப்படும்.
Previous Post Next Post