யாழ்.தினக்குரல் கருணைப்பாலத்தினால் உதவிப் பொருட்கள் வழங்கிவைப்பு!! - Yarl Thinakkural

யாழ்.தினக்குரல் கருணைப்பாலத்தினால் உதவிப் பொருட்கள் வழங்கிவைப்பு!!

யாழ்.தினக்குரல் கருணைப்பாலத்தின் ஊடாக பச்சிளைப் பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 60 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

நெதர்லாந்து தமிழ்க் கலாசார உதவி நற்பணி மன்றத்தின் நிதி அணுசரணையில் இவ்வுதவித்திட்டம் குறித்த பிரதேச செயலர் பிரிவின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.

Previous Post Next Post