நீதிமன்றங்கள் நாளை திறக்கப்பட மாட்டாது!! - Yarl Thinakkural

நீதிமன்றங்கள் நாளை திறக்கப்பட மாட்டாது!!

ஊடரங்கு தளர்வின் போது வழக்கு நடவடிக்கைகளுக்காக நாளை நீதிமன்றங்கள் திறக்கப்படமாட்டாது பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஊடகவியலாளரல் சந்திப்பு நடந்தது. இதன் போது நாளைய தினம் நீதிமன்ற நடவடிக்கைகளை இடம்பெறுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது, வழக்கு நடவடிக்கைகளுக்காக நாளைய தினம் நீதிமன்றங்கள் திறக்கப்பட மாட்டாது பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post