கொரோனா சிகிச்சைக்கு புதிய கருவி!! -இலங்கை மருத்துவர்கள், பொறியியலாளர் இணைந்து கண்டுபிடிப்பு- - Yarl Thinakkural

கொரோனா சிகிச்சைக்கு புதிய கருவி!! -இலங்கை மருத்துவர்கள், பொறியியலாளர் இணைந்து கண்டுபிடிப்பு-

பதுளை பொது மருத்துவமனையில் மூன்று மருத்துவர்கள் மற்றும் மூன்று பொறியியலாளர்கள் இணைந்து ஒரு செயற்கை சுவாசக் கருவியை (ventilator) உருவாக்கியுள்ளனர், இது புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உதவவுள்ளது.

இந்த இயந்திரத்தை உள்ளுரில் உற்பத்தி செய்ய ரூ .85,000 செலவிடப்பட்டள்ளன. சந்தை விலை ரூ. 15/20 இலட்சம் வரை இருக்கும். என தெரிவிக்கப்பட்டள்ளது.

இந்த இயந்திரத்தை இன்று பதுளை பொது மருத்துவமனையில் நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.
Previous Post Next Post