இன்று கொரோனாவில் இருந்து மீண்ட மூவர்!! - Yarl Thinakkural

இன்று கொரோனாவில் இருந்து மீண்ட மூவர்!!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்ட நிலையில் சிறப்பு வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன்படி இன்று வியாழக்கிழமை வரைக்கும் குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 139 ஆக அதிகரித்துள்ளது.

Previous Post Next Post