கொரோனாவரில் இருந்து மெல்ல மீளும் இலங்கை!! -பொருளாதார மத்திய நிலையம் இன்று திறப்பு- - Yarl Thinakkural

கொரோனாவரில் இருந்து மெல்ல மீளும் இலங்கை!! -பொருளாதார மத்திய நிலையம் இன்று திறப்பு-

நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் அச்சத்தால் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ள தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலையமானது இன்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் என அமைச்சர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post