ஏழாலையில் எரிந்த நிலையில் சடலம்!! - Yarl Thinakkural

ஏழாலையில் எரிந்த நிலையில் சடலம்!!

யாழ்.ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியில் உடல் முழுதும் எரிந்து கருகிய நிலையில் சடலம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியைச் சேர்ந்த க.நடேசபிள்ளை (வயது 82) என்பவரே மேற்படிச் சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

மேலும் இந்த சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post Next Post