இலங்கை நடிகை மாலினி பொன்சேகாவின் சகோதரர் கொரோனாவால் சாவு!! - Yarl Thinakkural

இலங்கை நடிகை மாலினி பொன்சேகாவின் சகோதரர் கொரோனாவால் சாவு!!

இலங்கையின் பிரபல நடிகையான மாலினி பொன்சேகாவின் சகோதரர் உபாலி பொன்சேகா கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் இங்கிலாந்தில் வைத்து தனது 68 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது நடிகையாக திகழும் செனாலி பொன்சேகாவின் தந்தையே உபாலி பொன்சேகா என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு உயிரிழந்த பிரபல நடிகரின் சடலம் உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளுக்கு அமைய தகனம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post Next Post