ஊரடங்கின் போதும் மருந்தகங்கள் திறக்க அனுமதி!! -பொலிஸார் அறிவிப்பு- - Yarl Thinakkural

ஊரடங்கின் போதும் மருந்தகங்கள் திறக்க அனுமதி!! -பொலிஸார் அறிவிப்பு-

நாடு முழுவதிலும் உள்ள மருந்தகங்களை நாளையும், நாளை மறுதினம் மற்றும் எதிர்வரும் 6 ஆம் திகதியும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அனுமதி ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக பொலிஸாரால் வழங்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்றவர்கள் தங்களுக்கு தேவையான மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post