யாழ்ப்பாணம் வழமைக்கு திரும்புகிறது!! -கடைகள் திறப்பு: போக்குவரத்து சேவை ஆரம்பம்- - Yarl Thinakkural

யாழ்ப்பாணம் வழமைக்கு திரும்புகிறது!! -கடைகள் திறப்பு: போக்குவரத்து சேவை ஆரம்பம்-

யாழ்.மாவட்டத்தில் ஊடரங்கு உத்தரவு தளர்த்தப்பட்டத்தை அடுத்து வியாபார நிலையங்கள் திற்கப்பட்டதுடன், பொது போக்குவரத்தும் சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளை பெற்றுக் கொள்வதற்காக பொது மக்கள் வீடுகளில் இருந்து வெளியில் வந்துள்ளனர்.

இவ்வாறு வீடுகளை விட்டு வெளியில் வரும் மக்களை சமூக இடைவெளி பேனவேண்டும் என்று  பொலிஸ் மற்றும் இராணுவம் அறிவுறுத்தி வருகின்றன.

குறிப்பாக பஸ்களில் பயணம் செய்பவர்களையும், வியாபார நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்ய வரும் பொது மக்களும் சமூக இடைவெளி பேனுமாறு படைத்தரப்பினரால் அறிவுறுத்தப்பட்டு வருகின்றார்கள்.
Previous Post Next Post