கொரோனா சந்தேகம்: கொழும்பில் இருந்து யாழ் கொண்டுவரப்பட்ட 99 பேர்!! - Yarl Thinakkural

கொரோனா சந்தேகம்: கொழும்பில் இருந்து யாழ் கொண்டுவரப்பட்ட 99 பேர்!!

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கொழும்பில் இருந்து 99 பேர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இதன்படி பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஏற்கனவே தனிமைப்படுத்தி வைத்துள்ள 4 பேருடன் சேர்த்து 103 பேர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

புதிதாக கொண்டுவரப்பட்ட 99 பேரக்கும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர் பரிசோதணை நடத்தப்படவுள்ளது.

Previous Post Next Post