நாள்தோறும் 9 மணிநேர ஊடங்கு: 15 மணிநேர தளர்வு!! -யாழ் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் நடைமுறை- - Yarl Thinakkural

நாள்தோறும் 9 மணிநேர ஊடங்கு: 15 மணிநேர தளர்வு!! -யாழ் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் நடைமுறை-

யாழ்ப்பாணம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று இரவு 8 மணிமுதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

தற்போது அமுலில் உள்ள ஊடரங்கு சட்டம் நாளை அதிகாலை 5 மணிக்கு நீக்கப்பட்டு, இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தகவல் வழங்கியுள்ளது.

இனிவரும் நாட்களில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊடரங்கு இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post