கொரோனாவில் இருந்து மேலும் 8 பேர் மீண்டனர்!! - Yarl Thinakkural

கொரோனாவில் இருந்து மேலும் 8 பேர் மீண்டனர்!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 8 பேர் இன்று செவ்வாய் கிழமை முழுமையாக குணமடைந்துள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் மொத்தமாக கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது என்றும் அப்பணியகம் மேலும் அறிவித்துள்ளது.

Previous Post Next Post