மேலும் 8 பேருக்கு கொரோனா!! - Yarl Thinakkural

மேலும் 8 பேருக்கு கொரோனா!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளன நிலையில் மேலும் 8 பேர் சற்று முன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 460 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்று இரவுவரைக்கும் கொரோனா தொற்றாளர்கள் 452 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 8 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

Previous Post Next Post