சற்று முன்னர் மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் தொகை 619 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 478 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிறப்பு வைத்திய சாலைகளில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளனர்.